விஷ முறிவாகப் பயன்படும் நாட்டு மருந்து வசம்பு பற்றி உங்களுக்கு…

இந்தியாவிலும் எகிப்திலும் 2500 ஆண்டுகளுக்கு மேலாக வசம்பு பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. பால் உணர்வு தூண்டுவியாக கருதப்பட்டது. செயல்தூண்டுவியாகவும், ஜீரணத்தை சரி செய்து பசியினை தூண்டவும் பயன்படுத்தப்பட்டது. சீனாவில் காணப்படும் Acorus gramineus எனும் தாவரம் வசம்பு போன்றே பயன்படுத்தப்படுகிறது. செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்: எளிதில் ஆவியாகும் எண்ணெய் அசரோன்,…

இயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள் – அதிகம் பகிருங்கள்

1. உணவுக்கு பின் தண்ணீரில் சிறிது கருப்பட்டியை கரைத்து குடிக்கவும். இதனால் வயிற்றில் அமிலம் சுரப்பது குறையும்! 2. துளசி இலைகள் போடப்பட்ட நீரை தினமும் குடித்து வந்தால் தொண்டைப் புண் ஏற்படாது. 3. 1/4 தேக்கரண்டி கரு மிளகுத் தூள், 3 தேக்கரண்டி எலுமிச்சை சாறு, ஒரு…

இதயப் படபடப்பு மற்றும் இரத்த அழுத்த வியாதிகள் போக்கும் அற்புத…

கண்ணுக்கு நேரே ஏதேனும் அதிர்ச்சியளிக்கக்கூடிய சம்பவங்களோ அல்லது பண நெருக்கடி காரணமாக அதிக மன உளைச்சலில் இருந்தாலோ, நமது இதயம் அதிகத் துடிப்புடன் காணப்படும், இதன் காரணமாக, இரத்த ஓட்டம் அதிகரித்து, இதயப் படபடப்பு அதிகமாகிறது. மனச்சோர்வு, அதீத மன எழுச்சி காரணமாக இதயம் சுருங்கி விரியும் தன்மையில்,…

முகச் சுருக்கமின்றி இளமையை தக்கவைக்க சூப்பரான வழிகள்!

ஐம்பது வயதிற்கு மேல் ஆனாலும் பெண்களில் சிலர் ஜம் மென்று அழகாக காட்சியளிப்பர். அதைப் பார்த்து பலரும் ஏக்கப் பெருமூச்சு விடுவதுண்டு. இளமையை தக்க வைத்துக் கொள்ள என்ன தான் சாப்பிடுகிறாரோ? என்று நினைப்பதும் உண்டு. அவ்வாறு ஏங்கும் பெண்களுக்கு இளமையை தக்கவைக்க எளிய டிப்ஸ். உருளைக்கிழங்கு உருளைக்கிழங்கை…

உங்கள் உடலில் புழுக்கள் அதிகம் உள்ளது என்பதை வெளிப்படுத்தும் சில…

பலருக்கு தங்கள் உடலில் புழுக்கள் அதிகம் உள்ளது என்று தெரியாமலேயே உள்ளனர். ஒட்டுண்ணிகளான இந்த புழுக்கள், நம் உடலினுள் பல வழிகளில் நுழைந்து, நாம் உண்ணும் உணவுகளை உட்கொண்டு, நம்மை மெதுவாக அழிக்கும். நம் உடலைத் தாக்கும் ஒட்டுண்ணிகளில் பல வகைகள் உள்ளன. இந்த ஒட்டுண்ணிகளான புழுக்களை அவ்வப்போது…

கால் விரல் சொத்தையா? குணப்படுத்த அருமையான வழிகள் உங்களுக்காக!!

கால் நகத்தில் சொத்தை ஏற்படுவது இந்த காலத்தில் சாதாரணம் ஆகிவிட்டது. அதற்குக் காரணம் அதிக நேரம் ஷூ அணிந்திருப்பது. ஷூ அணிவது மட்டுமல்ல, வெறும் காலில் நடப்பது மற்றும் நோய் தொற்று ஏற்பட்டவர்களில் செருப்பை அணிவது போன்றவையும் தான் நக சொத்தை ஏற்படக் காரணங்கள். இப்படி நகச் சொத்தை…

பிரசவ தழும்புகள் என்ன செய்தாலும் போகவில்லையா? கண்டிப்பாக இவை பலன்…

உடலில் மெல்லிய கோடுகள் போல ஏற்படுவது தான் ஸ்ட்ரேட்ச் மார்க். இது உடல் எடை அதிகரிப்பு, உடல் எடை குறைப்பு அல்லது பேறு காலங்களில் ஏற்படக்கூடியது. இது உடலில் எந்த இடங்களில் வேண்டுமானாலும் ஏற்படக்கூடியவை. ஆனால், பெரும்பாலும் இடுப்பு, வயிறு மற்றும் தொடை பகுதிகளில் தான் ஏற்படும். ஸ்டரேட்ச்…