/மலம்கழிக்கும்போது ரத்தம் வந்தாலே இதை சாப்பிட்டால் நான்கே நாட்களில் முற்றிலும் சரி ஆகிவிடும்

மலம்கழிக்கும்போது ரத்தம் வந்தாலே இதை சாப்பிட்டால் நான்கே நாட்களில் முற்றிலும் சரி ஆகிவிடும்

தற்போதைய காலகட்டத்தில் பெரும்பாலோனோர் ஒரே இடத்தில் நாற்காலியில் அமர்ந்து வேலைசெய்கின்றனர்.இதனால் ஏற்படும் சூட்டல் வரும் பிரச்சனைதான் மலம்கழிக்கும்போது ரத்தம் வருதல் .

Recommended video

பாதாம் பிசினை ஒரு இரவு ஊறவைத்துக் கொள்ளுங்கள். வெல்லம், இஞ்சிச்சாறு, பால், ஏலக்காய்த் தூளை மிக்‌சியில் அரைத்து வடிகட்டிக் கொள்ளுங்கள். அதோடு பாதாம் பிசினைக் கலந்து மிக்சியில் மேலும் ஒரு சுற்று விட்டு எடுத்து பரிமாறுங்கள். இதை சாப்பிடுவதற்கு பாயசம்போல் சுவையாகவும் இருக்கும். இதை தொடர்ந்து 4 நாட்களுக்கு சாப்பிட்டுவந்தால் முற்றிலும் சரியாகிவிடும்.
பாதாம் பிசின் அணைத்து நாட்டுமருந்து கடைகளிலும் கிடைக்கும் இதன் விலை தற்பொழுது 50 கிராம் ரூ 45 மட்டுமே.

சோற்று கற்றாழை சாறு உடல் சூட்டை தனிப்பது மட்டுமல்லாமல்,மூலநோய் முழுமையாக  தீர, சோற்றுக் கற்றாழை இலைத் தோலை நீக்கி, சதையை நன்றாகக் கழுவி, அதனுடன் இரண்டு பிடி முருங்கைப்பூ சேர்த்து, அம்மியில் அரைத்து, சிறிதளவு வெண்ணெய் சேர்த்து, எலுமிச்சம்பழ அளவில் சாப்பிட்டு வர வேண்டும்.

தினமும் காலையில் மட்டும், ஒரு வாரம் வரை இவ்வாறு செய்ய வேண்டும். உடம்பு சூடு முற்றிலும் நீங்கிவிடும்.

இளநீர் உடம்பு சூட்டை நீக்கும்
தினமும் காலை வெறும் வயிற்றில் இளநீர் குடித்தால், அதில் இருக்கும் லாரிக் அமிலம், நமது உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி, எடை குறைவு பிரச்னையிலிருந்து விடுபடுதல் போன்ற பலன்கள் கிடைக்கும். கர்பிணி பெண்கள், இளநீரை குடித்தால், நீர்ச்சத்து குறைபாடு பிரச்னைகளிலிருந்து விடுபடலாம்.

இமூன்றையும் 4 நாட்களுக்கு சாப்பிட்டுவந்தால் மலம்கழிக்கும்போது ரத்தம் வரும் பிரச்சனை முற்றிலும் குணமாகும்.

Loading...